Friday, January 8, 2010

BURJ KHALIFA, DUBAI---Inside Photos


22 comments:

Prathap Kumar S. said...

அங்க போனீங்களா---?
ஒரு புளோரை வாங்கிப்போடலாம்னு இருக்கேன்... ரொம்ப இல்ல 5 மில்லியன் திர்காம்தான்... உங்களுக்கும் வேணுமா---

priya said...

Extremely beautiful pics, dear...Looks like a golden palace!

அண்ணாமலையான் said...

பிரதாப்பு நம்பிள் மின்னாடியே வாங்கிட்டான்...

malar said...

யாரும் ஒட்டு போடகனும்

;;அங்க போனீங்களா---?
ஒரு புளோரை வாங்கிப்போடலாம்னு இருக்கேன்... ரொம்ப இல்ல 5 மில்லியன் திர்காம்தான்... உங்களுக்கும் வேணுமா---''''''

இன்னும் போகவில்லை புளோர் எல்லாம் வேண்டாம் ஆணைய கட்டி தீனி போடமுடயுமா ?என்னோவோ என்னிடம் 5 மில்லியன் திர்காம்தான் இருகிறமாத்ரி பேசுறேன் .நன்றிபிரதாப்

malar said...

பிரதாப்பை , அண்ணாமலையான் சாருக்கு முனாடியே தெரி யுமா ?

malar said...

priya thnx for ur coming

R.Gopi said...

//நாஞ்சில் பிரதாப் said...
அங்க போனீங்களா---?
ஒரு புளோரை வாங்கிப்போடலாம்னு இருக்கேன்... ரொம்ப இல்ல 5 மில்லியன் திர்காம்தான்... உங்களுக்கும் வேணுமா---//

-*-*-*-*-*-*-*

பிரதாப்..... 5 மில்லியன் திராமுக்கு ஒரு ஃப்ளோர் கிடைக்காது... வேண்டுமென்றால், ஒரு ஃப்ளாட் கிடைக்கலாம்... அது கூட சந்தேகம்..

R.Gopi said...

மலர்

ஃபோட்டோஸ் எல்லாம் பட்டையை கெளப்புது... எனக்கும் ஃபார்வர்ட் மெயிலில் வந்தது... இப்போ தான், திறப்பு விழா பற்றி எழுதினோம்... கொஞ்சமா கேப் விட்டு போஸ்ட் பண்ணலாம்னு இருந்தேன்... அட... நீங்க பண்ணிட்டீங்க...

எனிவே... படங்கள் மிக மிக அருமை... பார்க்க நுழைவு கட்டணம் திராம் 100/-.... ஆன்லைன்ல புக் பண்ணனுமாம்... ஆனா, அந்த புக்கிங் ரொம்ப நாளைக்கு ஃபுல்....

உடனடியா பார்க்க வேண்டுமென்றால், ஒரு எக்ஸ்பிரஸ் புக்கிங் இருக்கு... ஆனால் அது முன்பு 210 திராம் ஆக இருந்தது... டிமாண்ட் பார்த்து கட்டணம் ஏற்றி விட்டார்கள்... 400 திராம்.... ஏறக்குறைய ரூ.5,000/-

யப்பா........ இப்போதைக்கு வெளில இருந்து பார்ப்போம்... நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்...

malar said...

வாங்க கோபி சார் உங்கள் வருகைக்கு நன்றி .

யாரும் போட்டுவிட கூடதே என்ற அவசரத்தில் தான் நானும் போட்டேன் .அவசரத்தில் போடுவதால் தான் நிறைய பிழைகள் வருது.

கண்ணா.. said...

இந்த போட்டோஸ் எல்லாம் இதனுடையது அல்ல

உள் வேலைகள் இந்த அளவிற்கு இன்னும் முடியவில்லை.

இதை விடவும் சிறப்பா இருக்கும்

:)

Prathap Kumar S. said...

//பிரதாப்..... 5 மில்லியன் திராமுக்கு ஒரு ஃப்ளோர் கிடைக்காது... வேண்டுமென்றால், ஒரு ஃப்ளாட் கிடைக்கலாம்... அது கூட சந்தேகம்//

கோபி... சரியான விலை தெரிஞசா மட்டும் வாங்கவோ போறோம்...
சும்மா அடிச்சுவிடறதுதான்... 5 மில்லியனு இப்போ பாப்பநாயக்கன்பட்டியிலேயே உருப்படியா எதுவும் வாங்ககமுடியாதுன்னு தெரியாதா:-)

Prathap Kumar S. said...

//malar said...
பிரதாப்பை , அண்ணாமலையான் சாருக்கு முனாடியே தெரி யுமா ?//

ஏன் தெரியாது? ஒருமொக்கை பதிவரை இன்னொரு மொக்கை பதிவருக்கு தெரியாம இருக்குமா- ;-)


//கண்ணா.. said...
இந்த போட்டோஸ் எல்லாம் இதனுடையது அல்ல
உள் வேலைகள் இந்த அளவிற்கு இன்னும் முடியவில்லை.
இதை விடவும் சிறப்பா இருக்கும்//

வே கண்ணா... நீரு அங்க கொத்தனாருன்னு ஊருபுல்லா தம்பட்டம் அடிக்கிறாக்கும்... அதான் உம்மை உள்ளேயே விடலையே அதையும் சொல்லடவேண்டியதானே-? லொள்ளப்பாரு எகத்தாளத்ப்பாரு

கண்ணா.. said...

மக்கா நாஞ்சிலு..

என்னய உள்ள விடலேன்னாலும்...நாங்கெல்லாம் எட்டி பாக்குற குருப்புல்லா...

அதான் சொன்னேன்..


உடனே படக்..படக்னு சொம்பை தூக்கிறாத....உள்ள வை மச்சி...

malar said...

,வே கண்ணா... நீரு அங்க கொத்தனாருன்னு ஊருபுல்லா தம்பட்டம் அடிக்கிறாக்கும்... அதான் உம்மை உள்ளேயே விடலையே அதையும் சொல்லடவேண்டியதானே-? லொள்ளப்பாரு எகத்தாளத்ப்பாரு,,


சார் இதை படித்து சிரிப்பு தாங்கல.நன்றி

Pmt said...

இந்த கட்டிடம் புர்ஜ் அல் அரப் தாங்கள் பதிந்துல்லது போல் புர்ஜ் கலிஃபா இல்லை திருத்திக்கொள்ளவும்.
நன்றி

R.Gopi said...

மலர்....

இந்த புகைப்படங்கள் “BURJ AL ARAB" ஹோட்டலின் இண்டீரியர் டெகரேஷனை வெளிப்படுத்துபவை.... “புர்ஜ் கலீஃபா” பற்றிய புகைப்படங்கள் அல்ல....

//Pmt said...

இந்த கட்டிடம் புர்ஜ் அல் அரப் தாங்கள் பதிந்துல்லது போல் புர்ஜ் கலிஃபா இல்லை திருத்திக்கொள்ளவும்.
நன்றி//

நண்பர் சொல்வது சரிதான்....

Senthil said...

dear friends

The above photos are of Burj Al Arab.

My company done the contracting.

(Murray & Roberts me).

Senthil

Jaleela Kamal said...

மலர் போட்டோஸ் எல்லாம் சூப்பர் அத விட கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்..

angel said...

// Jaleela said...
மலர் போட்டோஸ் எல்லாம் சூப்பர் அத விட கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்..//நானும் அத ரிப்பீட்டுரேன்

Chitra said...

நல்லா "படம்" காட்டுறீங்க.........

goma said...

ஐயோடா
சூப்பர் ஃபோட்டோஸ்
சூப்பர் துபாய்

ஆதி மனிதன் said...

இம்ம்... பேசாம நாம துபாய்ல பொறந்துருக்கலாம். படங்கள் அருமை.