Thursday, January 28, 2010

எங்க வீடு இல்லவே இல்லை

32 comments:

Unknown said...

"எங்க வீடு இல்லவே இல்லை"அழகாக இருக்கும் பொழுதே நினைத்தேன் இது உங்க வீடு இல்லைனு..
:‍)

R.Gopi said...

//எங்க வீடு இல்லவே இல்லை"//

சரி... உங்கள் வீடு இல்லை... யார் வீடென்று சொல்லலாமே மலர்....

“புர்ஜ் அல் அராப்” இண்டீரியரை போன்றுள்ளது... “அட்லாண்டிஸ்” போலவும் உள்ளது...

நீங்களே சொல்லுங்கள் மலர்....

Prathap Kumar S. said...

//"எங்க வீடு இல்லவே இல்லை"அழகாக இருக்கும் பொழுதே நினைத்தேன் இது உங்க வீடு இல்லைனு..//

ரிப்பீட்டே... இவ்ளோ சுத்தமா வேற இருக்கு... அப்ப உங்கவீடா எப்படி இருக்கும்...? :-)


இப்படி எத்தனை நாளுதான் பார்வர்டு மெயில் பதிவுகளை போட்டு எங்களை தாளிப்பீங்க... சொந்தமா எழுதற ஐடியாவே இல்லயா? பின்னூட்டமாவது சொந்தமா போடறீங்களா இல்லயா?
புரியுது வச்சுகிட்டா வஞசகம் பண்ணுறீங்க...

அண்ணாமலையான் said...

ம்.. நடக்கட்டும்

priya said...

wow...what a house!!...this must b some srk or sachin's house!

Menaga Sathia said...

அழகான புகைப்படங்கள்...

malar said...

Mrs.Faizakader said...

'''எங்க வீடு இல்லவே இல்லை"அழகாக இருக்கும் பொழுதே நினைத்தேன் இது உங்க வீடு இல்லைனு..'''

எங்க வீடு அழகாக இல்லாவிட்டாலும் சுத்த்மாக இருக்கும்....
இந்தமாதிரி வீடு வாங்க ஆசையும் இல்லை. பராமரிப்பதும் கஷ்டம்.

தலைப்பு கொஞ்சம் எடக்கு மடக்கா இருந்தா தானே நம்ம ப்லொக் பக்கம் வருவாங்க...R.Gopi said...


Interior Designs என்று நெட்டில் மேந்துக்கொண்டு இருக்கும் போது
நல்ல இருந்தது என்று போட்டுவிட்டேன். உங்கள் வ்ருகைக்கு நன்றி...


வாங்கையா நா...பிரதாபு..

எங்க வீடு சுத்தமாக தான் இருக்கும் ...உங்க பேச்லர் ஃப்லாட் வந்து பார்தா தான் தெரியும்.சுத்தம் எப்படி என்று?

சொந்தமகா பதிவி போட உங்கள மாதிரி மொக்க தான் போடனும்.

எழுத கற்றுக்கொடுத்த குருவிடமே பொய் சொல்ல முடியுமா? பின்னூட்டம் என்னது தான் ...நாகேஷிடம் இருந்து கடானாயா வாங்க முடியும்...


அண்ணாமலையான் சார் வருகைக்கு நன்றி...


நன்றி பிரியா...

Mrs.Menagasathia .....நன்றி


சின்ன தகவல்.....

நான் என் பிள்ளைகளிடம் சொல்வது வீட்டில் பொருளை கண்ட இடதில் போடாதீங்க அந்தந்த இடத்தில் வைத்து பழகுங்க அப்ப தான் வீடு நீட்டாக இருக்கும் எனறு.

என் பையன் பதில்...

போமா..அதெல்லாம் மியுசியத்தில் தான் அப்படி இருக்கும் வீடு என்றால் முன்ன பின்ன தான் இருக்கும் என்று சொல்லுவான்.

இப்படி பேசுரவங்க கிட்ட என்ன சொல்ல?

malar said...

ஒட்டு போட்ட அனைவருக்கும் என் நன்றி.....

ப்ரியமுடன் வசந்த் said...

அழகான டிசைன்ஸ்...

Chitra said...

எங்க வீட்டு போட்டோஸ் எப்படி உங்களுக்கு கிடைச்சுது?
ha,ha,ha...

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி தல

அண்ணாமலையான் said...

உங்க வீடாவே இருந்தாலும் ஒரு தடவ கண்ண மூடிட்டு சில பொருட்கள தேடி பாருங்கள்,, தெரியும் சேதி...

malar said...

நன்றி ..வசந்த்


;;; Chitra said...

எங்க வீட்டு போட்டோஸ் எப்படி உங்களுக்கு கிடைச்சுது?
ha,ha,ha...’’’

ரொம்ப நன்றி ....சித்ரா

உங்கள் வீடா வாழ்க இன்று போல் என்றும் வாழ்க...மேலும் பிள்ளை பேறுகளை பெற்று ஒன்றே போதும் என்று எண்ணாதீர்கள்...


ஆ.ஞானசேகரன்....உங்கள் வருகைக்கு நன்றி...

சிங்கக்குட்டி said...

நல்ல படங்கள் மற்றும் வடிவமைப்பு :-)

பித்தனின் வாக்கு said...

ஆகா வீடுகளின் படங்கள் அருமை. எனக்கு இந்த வீடு.... சீய்ஸ்சி இந்த பழம் புளிக்கும், கிடைக்காத வீட்டுக்கு ஆசைப்படுவது தவறு. நன்றி.

Jaleela Kamal said...

அப்பா சூப்பர் அரண்மனை, பிரமாதம், பா
எங்க வீடு சுத்தமாக தான் இருக்கும் ...உங்க பேச்லர் ஃப்லாட் வந்து பார்தா தான் தெரியும்.சுத்தம் எப்படி என்று?

ஹா ரொம்ப சரி

Sakthi said...

namba maatene...

டவுசர் பாண்டி said...

லேட்டா , வந்ததுக்கு மன்னாப்பு !! குட்துடுங்கோ !! நா ஒரு வெவரம் இல்லாத ஆளா பூட்டேம்பா !! அதான் லேட்டு ( பதிவு போட்டு லேட்டுக்கு காரணம் சொல்டேன் ) ஊடு தூளா கீது ? இது மேரி ஒன்னு கட்டனும் , இன்னா ஒரு மூணு , நாலு லட்சம் ரூபா ஆவுமா ? ஆவட்டும் , பரவால்ல ஆனா நம்ப குப்பத்துல கீர பசங்க பேந்து பூடுவானுங்கோ !!//வீட்டில் பொருளை கண்ட இடதில் போடாதீங்க அந்தந்த இடத்தில் வைத்து பழகுங்க அப்ப தான் வீடு நீட்டாக இருக்கும் எனறு.//

இது மேரி செஞ்சாக்கா ஊடு , நீட்டா ஆவுமா ? இது தெரியாமா போச்சே !!
( கோச்சிக்காத பா !! சொம்மா டமாஷுக்கு கேட்டேன் )

malar said...

’’’பரவால்ல ஆனா நம்ப குப்பத்துல கீர பசங்க பேந்து பூடுவானுங்கோ !!’’’

இதுதான் உண்மைங்கோ!!நன்றிங்கோ....

வேலன். said...

உங்க வீட்டை இன்றுதான் பார்தேன் சகோதரி...நன்றாக இருக்கின்றது....பதிவில் உங்களது இல்லையென்று சொல்லுங்கள். அப்போதுதான் நம்புவார்கள். வாழ்க வளமுடன் வேலன்.

Unknown said...

நம்ப ஊர்ல வீடு கட்ட ஆகும் செலவை இண்டிரியர்க்காக மட்டும் செய்வாங்க போல.இண்டிரியர் நல்லா இருக்கு பாஸ்

திவ்யாஹரி said...

//"எங்க வீடு இல்லவே இல்லை"அழகாக இருக்கும் பொழுதே நினைத்தேன் இது உங்க வீடு இல்லைனு..//

இவ்ளோ சுத்தமா வேற இருக்கு... அப்ப உங்கவீடா எப்படி இருக்கும்...? :-)

ரிப்பீட்டே...

டவுசர் பாண்டி said...

எனது நண்பர்கள் இந்த பதிவை படிக்குமாறு கேட்டுக்கறேன் !! -அதிர்ச்சியுடன் பாண்டி .

http://athekangal.blogspot.com/2010/02/blog-post_15.html

Abu Khadijah said...

டிசைன் நல்ல இருக்கு, இத மாதிரி வீடு நான் கட்டுரதுக்குள்ளே, போதும் போதும்னு போச்சு, வீட்ட ஃபினிஷிங் பன்னுரத்துக்குள்ள என்ன தூக்கதிலேந்து எழுப்பிட்டாங்கப்பா,

அன்புடன் மலிக்கா said...

மலர். வீடு என்னோடதுமில்லைங்கோ......... சூப்பர் போட்டோக்கள்....

ஆரூர் சரவணா said...

எங்க வீடா இருந்தா நல்லா இருக்குமேன்னு தோனுனுச்சு.

நினைவுகளுடன் -நிகே- said...

அழகான டிசைன்ஸ்...

www.bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

பித்தனின் வாக்கு said...

என்னங்க மலர் ரொம்ப நாளா பதிவைக் காணேம். வூடு படம் போட்டதும் இத மாதிரி கட்டப் போயிட்டிங்களா? அப்ப அப்ப எல்லார் கடைப் பக்கம் வந்து எட்டிப் பாருங்க.

சசிகுமார் said...

கடைசிவரைக்கும் இது யாரு வீடுன்னே சொல்லாம போயிடீங்களே

ப.கந்தசாமி said...

படங்களை விட தலைப்பு நன்றாக இருக்கிறது.

Asiya Omar said...

தலைப்பு அருமை.இது எனக்கும் மெயிலில் வந்தது.