Wednesday, March 18, 2009

மெயிலில் வந்தது

பாடசாலைக்கு செல்லும் அருமையான வண்டி





4 comments:

nTamil said...

Hi,

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

கீழை ராஸா said...

என்ன கொடுமைங்க இது...

ஆதவா said...

அதில் நெருக்கி அமர்ந்திருக்கும் பிள்ளைகளை நினைத்தால்.......

ஆயில்யன் said...

1990 -1995களில் நம் தமிழ்நாட்டிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது இது போன்ற கூண்டு ரிக்‌ஷாக்கள் சில சிறுவர்கள் உள்ளே இடம் இல்லாத சூழலில் பின்பக்கம் வெளியே தொங்கி வந்ததும் எனக்கு நினைவுக்கு வருகிறது ! (ஏதோ ஆட்டோ வந்ததால் அந்த வண்டி அழிஞ்சு போச்சு - இப்ப ஆட்டோல தொங்குறாங்க!)