Thursday, March 26, 2009

வாழ்வில் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகள்

மரங்கள்ளில் தென்னை மரங்கள் அடுத்த வீட்டுக்கு பெரும் பிரச்சனையெய் உண்டுபண்ணும் .

எங்கள் அடுத்து அடுத்து வீடுகளுக்கு நடக்கும் பிரச்சனை .

தென்னை மரம் வைத்திருப்பவர் தேங்காய் வெட்டும் போது பகத்து வீட்டில் நாங்கள் இன்று தேங்காய் வெட்ட போறோம் என்று சொல்லமாட்டார். இதனால் . பக்கத்துக்கு வீடுகாரருக்கு பயங்கர கடுப்பு. பக்கத்து வீடுகாரரின் துணி துவக்கும் வேலை பிள்ளைகள் நடமாடுவது வெந்நீர் போட்டு குளிப்பது எல்லாம் மரத்தின் கீழ்தான் வேறு வழி இல்லை .

இப்படி வேலை நடக்கும் நேரத்தில் தான் மரத்தில் இருந்து மடல் விழும் மரத்தின் இத்தியாதி எல்லாம் விழும் பக்கத்துக்கு வீட்டுகாரங்களும் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார்கள் .இப்படியே நடக்கும் போது ஒருநாள் வீட்டு காரம்மா ( கொஞ்சம் வயிசு)
குளிக்க வெண்ணி போடும் போது அந்த அம்மாதோளோடு ஒரு தேங்காய் விழுந்தது .இந்தஅம்மாவுக்கு கோபம் வந்து தேங்க்காய்யோடு அடுத்த வீட்டில் போய்

இன்றைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டி ஆகனும் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டது

இதற்கு அடுத்தவீட்டுகாரரின் பதில் : தென்னை மரம் யாருக்கும் தீங்கு செய்யாது

இப்படியே நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணமாக பிரச்னை இந்தயா பாகிஸ்தான் பாடரைவிட அதிகமாக நடக்கிறது .

3 comments:

கீழை ராஸா said...

எங்கிருந்துதான் பிரச்சனைகளை தேடிப்பிடிக்கறீங்களோ..?

benza said...

யதார்த்தமான பதிவு --- சற்று காரம் சேர்த்திருந்தால் மேலும் சுவையாக இருந்திருக்குமே !

Sateesh said...

அடடா... வேற பிரச்சனையே கிடைக்கலையா